கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பல முக்கிய விஷயங்களை குடும்ப நபர்களிடம் கலந்து ஆலோசிப்பீர்கள். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். மற்றவர் மனம் கவரும்படியான பேச்சுக்கள் உங்களுக்கு கூடுதல் பலமாக அமையும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். விருந்து விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாகனம் யோகம் உண்டு. திருமண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com